Page 10 of 27
”ஆமாம் பின்ன என்னிக்காவது என்னை நீ குளிப்பாட்டி விட்டிருக்கியா”
”ம்க்கும் அது ஒண்ணுதான் இங்க குறைச்சல், போங்க வந்திருக்கற சொந்தங்கள் எல்லாம் கிளம்பறாங்க, அவங்களுக்கு நேரத்தோட டிபன் போட்டு வழியனுப்பி வைக்கனும் அந்த வேலையை பாருங்க போங்க” என சிடுசிடுவென சொல்லிவிட்டு சாந்தி செல்ல வடிவேலுவோ துக்க பெருமூச்சு விட்டபடியே மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு இல்லை”
”ஏன் இல்லை அதெப்படி இல்லாம போகும் உனக்கு கூச்சம் வரனுமே”
”வரலையே இப்ப கழட்டப்போறியா இல்லையா” என அவள் கோபத்துடன் இடுப்பில் கையை