(Reading time: 6 - 11 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 31 - பிந்து வினோத்

து, நான் இந்தியாக்கு கிளம்புறேன்...”

  

அத்விதா எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சொன்னதைக் கேட்டு மது சில நொடிகள் வாயடைத்துப் போனாள். அத்விதாவின் அறிவிப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாது தோழியின் முகத்தை ஆராய்ந்தாள்.

   

“என்ன அத்வி திடீர்னு??? என்னால உடனே லீவ் எடுத்துட்டு வர முடியாதுப்பா...”

  

அத்விதா மறுப்பாக தலையை அசைத்தாள்.

   

“பரவாயில்லை மது... நானே போயிடுவேன்... உன்னை இதுக்கு மேல நான் தொல்லை செய்ய விரும்பலை...”

  

"அத்வி...???"

   

"தப்பான அர்த்தத்துல சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ல பார்த்துப்பாங்க...”

  

கார்த்திகேயனை கே.டி என்று சொன்னப்போது அத்விதாவின் விழிகளில் தனியாக ஒரு ஒளி வந்துப் போனதை மதுவும் கவனிக்கத் தான் செய்தாள். அவளின் உதட்டில் புன்னகை

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.