Page 2 of 5
அரும்பியது!
அத்விதாவிற்கு வார்த்தையால் பதில் எதுவும் சொல்லாது அத்விதாவை அணைத்துக் கொண்டாள்!
“உன்னை இப்படி பார்த்து எவ்வளவு மாசம் ஆச்சு, அத்வி! ஐ ஆம் சோ ஹாப்பி. எல்ஸீ ஆன்ட்டி ஸ்டேஃப்பான் அங்கிள் பத்தி யோசிக்காதே. அவங்க எல்லாம் ஃபைன்னு என் கிட்ட எப்போவோ சொல்லிட்டாங்க. நீ அப்பா, அம்மா கிட்ட பேசு. சென்னைல ப்ராக்டீஸ் ஸ்ட ... >
“சரிம்மா... அட்விட்டா!!!! அவர் உன்னோட கேடியாகவே இருக்கட்டும்!!!!”
பழைய அத்விதாவின் சாயல் தெரிவதை கவனித்து மகிழ்ச்சிப் பொங்க சொன்னாள் மது!
***********
This story is now available on Chillzee KiMo.
...