(Reading time: 6 - 12 minutes)
Malaiyoram veesum kaatru
Malaiyoram veesum kaatru

அவள் பேசியதில் இருந்த உண்மை அவனை சுட்டுக் கொண்டிருந்தது...

  

தன் மகன் நடந்துக் கொண்ட முறையில் அதிர்ந்து போன வசந்தி, மீண்டும் இருவருக்கும் நடுவே வந்து நின்றாள்!

  

“அபி! என்ன இது? அடிக்குற வேலை எல்லாம்??? உன்னை இப்படி தான் நான் வளர்த்தேனா? ஒரு பொண்ணை... அதும் உன் மனைவியை, உன் குழந்தையோட அம்மாவை கையெடுத்து அடிக்குற அளவுக்கு நீ இறங்கி போயிட்டீ

...
This story is now available on Chillzee KiMo.
...

  

“போ போய் அவக கிட்ட மன்னிப்பு கேளு... எது சரியோ, எது தப்போ... நீ அவளை கை நீட்டி அடிச்சது தப்பு...”

  

அபினவ் அதற்கு பதில் சொல்லாமல் அசையாமல் நின்றான்!!!!

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.