(Reading time: 6 - 12 minutes)
Malaiyoram veesum kaatru
Malaiyoram veesum kaatru

அப்பாயின்ட்மென்ட் புக் செய்து விட்டு ஹாஸ்பிட்டலின் வெளியே வந்தாள் ரச்னா...

  

உடனேயே ஸ்ரேயான்ஷை செல் போனில் அழைத்தாள்... அவன் அழைப்பை ஏற்கவில்லை....

  

வீட்டை அடைந்த பின்பும், தொடர்ந்து பல முறைகள் கணவனை செல் போனில் தொடர்புக் கொள்ள முயன்றாள்.... ஆனால் ஒரு முறையும் அவன் அவளின் அழைப்பை ஏற்கவில்லை...

  

பல மணி நேரம்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

“ஸ்ரேயான்ஷ், உங்க கிட்ட பேசனும்” என்றாள்...

  

இப்போது என்ன என்பது போல ஒரு பார்வை பார்த்தவன்...

  

“இப்போவே பேசனுமா ரச்னா? ஐ ஆம் வெரி டையர்ட்...” என்றான்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.