Page 4 of 6
சின்ன டிவி போன்ற ஒன்றில் இருந்த வையாரை சரி பார்த்து விட்டு... அதிலிருந்த ஒரு வையரின் ஒரு பகுதியை ஜெல் தடவிய இடத்தில் வைத்தார் டாக்டர்....
டிவியில் ஆன்டெனா இல்லாத பழைய டிவி போல கிர்ரென்ற சத்தத்துடன் புள்ளிகள் மட்டும் தெரிந்தது....
பொறுமையாக அவளின் அடி வயிற்றில் ஒவ்வொரு இடமாக அதையே செய்தார் டாக்டர்... டிவியில் ஒரு மாற்றமும் இல்லை.. அதே க
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் வேண்டாம்... டூ வீக்ஸ்க்கு அப்புறம் பார்ப்போம்...”
“ஓகே டாக்டர்... தேங்க்ஸ்...”
டாக்டரின் அறையை விட்டு வெளியே வந்து, இரண்டு வாரத்திற்கு பின் மீண்டும் வர