(Reading time: 5 - 10 minutes)
Nilave mukam kattu - Siddarth
Nilave mukam kattu - Siddarth

அதுல் உடனடியாக எழுந்துக் கொண்டான். அப்படியே அண்ணன் மகளை கையிலும் தூக்கிக் கொண்டான்.

  

"அம்மாக்கும், பாட்டிக்கும் என்ன வேணும்னு கேட்டுட்டு, நாம இரண்டுப் பேரும் போய் வாங்கிட்டு வருவோம்."

  

"டன்."

  

"அப்படியே ஷில்பா பேபிக்கு ஐஸ்க்ரீமும் வாங்கலாம்."

  

"எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. டாடி பிடிக்கலை."

  

"அப்படி சொல்லக் கூடாது பேபி. டாடி உனக்காக தான் இப்படி ஹார்ட்வொர்க் செய்றார்."

  

உதடுகளை அஷ்டக்கோணலாக்கிய ஷில்பா, அப்படியே ராஸ்பெரி ப்ளோ செய்தாள்!

   

தொடரும்...

Go to Nilave mukam kattu story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.