தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 45 - நவ்யா
உமேஷ் அப்போதும் உடனே பதில் எதுவும் சொல்லவில்லை. கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சில வினாடிகள் ஜனனியை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜனனிக்கு தான் பொறுமை பறந்துப் போனது.
"சொல்லுடா, உனக்கு என் மேல கோபம் இல்லையா?"
"கோபமா? உன் மேலயா? இல்லை ஜானி!" ஈசியாக சொல்லி விட்டு டேபிளில் இருந்த சாக்லேட் கேக்கை ஸ்பூனில் எடுத்து ஜனனிக்கு ஊட்டி விட்டான் உமேஷ்.
ஜனனி மறுக்காமல் கேக்கை வாங்கிக் கொண்டாள். ஆனால் அவளின் கண்கள் உமேஷை ஆராய்ந்துக் கொண்டிருந்தது.
"எதுக்கு இப்போ இப்படிப் பார்க்குற??"
"அதெப்படிடா கோபம் வராம போகும்? நான் உன்னை திட்டினேனே?"
...
This story is now available on Chillzee KiMo.
...
திருக்கனும். ஆனா எனக்கு நீ கோபப் பட்டதும், திட்டினதும் சந்தோஷமா இருந்துச்சு."
"உளறாதே உமிஷ்."
"உனக்கு புரிய மாட்டேங்குது ஜானி. நாம இரண்டுப் பேரும் மீட் செய்ததுல இருந்துப் பாரு, எப்போவும் நான் தான் கோபப்படுவேன், சண்டைப் போடுவேன், ஏன் ப்ரேக் அப்ன்னு கூட சொன்னேன். நீ தேவதை மாதிரி எப்போவும் அமைதியின் சொருபமா இருப்ப."
"அதுக்கு?"