Page 2 of 4
"முதல் டைம் நீ கோபப் பட்ட, திட்டின! எனக்கு ஹப்பாடியோ நாம வேற உலகத்து பொண்ணை லவ் செய்யலை, ஒரு மனுஷியை தான் லவ் செய்திருக்கேன்னு சந்தோஷமா, திருப்தியா இருந்துச்சு."
"என்னைப் பார்த்தா ஏலியன் மாதிரி இருக்கா உனக்கு?" ஜனனி கேட்டதோடு நிறுத்தாது உமேஷின் தோளில் அடித்தாள்.
"ஏலியன்னு இல்லை ஜானி. நீ பர்ஃபெக்ஷனிஸ்ட் இல்லைன்னு புரிஞ்சு, அதனால வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
் மட்டும் இருந்தது.
"நான் ஏலியன் இல்லை, ஹ்யூமன்னு உனக்கு காட்டணுமே அதுக்கு தான்!"
"அதுக்கு எதுக்கு அடிக்குற? அன்னைக்கு கேட்டியே, உன் பேச்சுக்கு