Page 18 of 26
”ஆபத்தா என்ன ஆபத்து”
”நாங்க தங்கியிருந்த ஓட்டல்ல”
”இரு இரு ஓட்டலா அப்ப நீங்க ரெண்டு பேரும் ஓட்டல்ல தனியாவா தங்கினீங்க”
”ஆமாம்”
”விளையாடாத அபி, காலம் கெட்டுக்கிடக்கு தனியா ரெண்டு பொண்ணுங்க கையில 5 கோடி ரூபாய் பணத்தோட இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க நினைச்சாலே பகீர்ங்குது இதுல ஓட்டல்ல வேற தங்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
எதுவும் ஆகலை” என சொல்ல அவனோ
”சரி நீ பயப்படாத, உன் கம்பெனி வேலையை என்கிட்ட கொடு யார்கிட்ட பணம் கொடுக்கனுமோ அவங்ககிட்ட நான் கொடுத்துடறேன்” என சொல்ல அவளோ ஒரு நொடி அமைதியானாள்.