Page 24 of 26
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?
”யார்மா நீ” என கேட்க அவளோ சிரிப்புடன் அன்புவை பார்த்து வைக்க அன்புவும் அவளைக்கண்டு சிரித்தபடியே பாட்டியிடம்
”இவள் பேரு அபிநயா இங்கதான் தங்கப் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
”அய்யோ பாட்டி நீ நினைக்கற மாதிரியில்லை இவள் வந்து இங்க இப்ப நான் என்ன சொல்றது இல்லை பாட்டி இவள் வேற”
”அட போடா இனி உன் பேச்சை நான் ஏன் கேட்கனும், எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு