Page 26 of 26
ஸ்டேஷன் நோக்கி ஆட்டோவில் சென்றான். எதிர்பாராத விதமாக அதே ஸ்டேஷனில் ரேவதியும் இருக்கவே அன்புவிற்கு நிம்மதியாகிப் போனது,
அபி சொன்னது போல கடத்தல் கேஸ் புக் செய்யாமல் ரேவதியிடம் அபி பற்றிய விவரம் கூறி அவளுடன் துணையாக இருந்து பணத்தை போலீசிடம் இருந்து வாங்கிக் கொண்டவன் நேராக ஓட்டலுக்கு சென்று அவர்களது லக்கேஜ்களுடன் தன் வீட்டை அடைந்தான் அன்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
le="font-size: 14pt;">Go to Kanal akumo karikai kanavu story main page