(Reading time: 8 - 15 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

  

நிலா பதில் சொல்லாமல் ஹரீஷ் பக்கம் குறுகுறு என்று பார்த்தாள்.

  

“என்ன செய்ய ட்ரை பண்றன்னு சொல்லிட்டு பாரு,” – ஹரீஷ்.

  

“நீங்க ஆப், சாஃப்ட்வேர், சைன்ஸ், ரோபோட் இதை தவிர வேற எதையும் பேச மாட்டீங்கன்னு நினைச்சேன். பரவாயில்லை உங்களுக்கு கொஞ்சமா ஹ்யூமர் சென்ஸ் கூட இருக்கு. ஓகே ஹரீஷ் பாஸ், உங்களுக்கு பாஸ்மார்க் கொடுத்துட்டேன்,” – நிலா.<

...
This story is now available on Chillzee KiMo.
...

ோயிருக்கான்னு.”

  

“ஷட் அப்!” – நிலா ஹரீஷை பேச விடாமல் தடுத்து கடுமையான குரலில் சொன்னாள்.

  

“சுபி?” – ஹரீஷின் குரல் அவன் திகைத்து போயிருப்பதை தெளிவாக காட்டியது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.