(Reading time: 30 - 59 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”ஆஆஆ இருக்கேன் சொல்லு சொல்லு சக்திக்கென்ன அவள் நல்லாதானே இருக்கா”

  

”அவளுக்கென்ன நல்லாயிருக்கா” என சொல்லவும் குமரனும் அவனது தம்பிகளும் ஒன்று போல நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்

  

”அப்புறம் ஏன் ஒரு மாதிரியா பேசற ஏதாவது பிரச்சனையா”

  

”ஆமாம் நண்பா பிரச்சனைதான்”

  

”என்ன விசயம் சொல்லு என்னோட உதவி தேவை

...
This story is now available on Chillzee KiMo.
...

”குறையா என்ன குறை”

  

”குறைன்னு இல்லை சக்தி வேற மாதிரியிருக்கா”

  

”என்னது வேற மாதிரியா என்னடா சொல்ற” என குமரன் பதற கூடவே அவனது தம்பிகளும் பயந்தார்கள்

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.