Page 4 of 6
"சாரிம்மா... சென்னை ஆபிஸ்க்கு நான் புது ஆள். ஒரு நல்ல பொசிஷன் ஓபனா இருக்கு. அது மட்டும் எனக்கு கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும். ஏற்கனவே இருக்குறவங்களை தாண்டி எங்க பிரான்ச் ஜி.எம் என்னை ரெகமன்ட் செய்ய வைக்க அதிகமா வேலை செய்ய வேண்டி இருக்கு."
"உங்க பெங்களூர் மேனேஜர் ஹெல்ப் செய்ய மாட்டாரா?"
"கேட்டால் என்னை ப ... "பின்னே உன் பெருமையை பத்தி சொல்லாட்டா அவங்களுக்கு தலை வெடிச்சிடாது... சரி, நீ சொல்லு எல்லாம் கிராண்ட் சக்சஸ் தானே?"
"ஆமாம்!"
This story is now available on Chillzee KiMo.
...