Page 5 of 6
"ராதுக்கு மாமியாரை மயக்குவது எப்படின்னு சொல்றது எல்லாம் இருக்கட்டும், நீ முதல்ல ஹஸ்பண்டை கைக்குள்ள வச்சுக்குறது எப்படின்னு அவக் கிட்ட இல்லை அம்மா கிட்ட இருந்து கத்துக்கோ"
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்"
"ஏன்?"
"இப்போவே நீங்க என் கைக்குள்ள பத்திரமா தான் இருக்கீங்க ...
This story is now available on Chillzee KiMo.
...
மனைவியின் உரிமையான பேச்சும், மயக்கும் மொழியும் அவனின் சிந்தையை மயக்கின!
"என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க?"