Page 4 of 7
“நிறுத்து நிறுத்து! உனக்கு இப்போ உன் பொண்ணைப் பத்தி கவலையா, இல்லை ஊர்ல இருக்கவங்களைப் பத்தி கவலையா?”
“ப்ச்... அப்பா இல்லாத பொண்ணுன்னு தப்பா சொல்லுவாங்க”
“தப்பா சொல்லுவாங்கன்னு நீயே ஏன் நினைச்சுக்குற? அதை விடு எனக்கு அது முக்கியமில்லை. நீ தானே நந்தினி கல்யாணம் வேண்டாம், வேண்டாம்ன்னு சொல்றான்னு கவலைப்பட்டது?”
“இவ இப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் நந்தினி உன்னை ஏமாத்த நினைச்சிருந்தா அந்த சதீஷை இங்கே இந்தியா வரைக்கும் ஏன் அழைச்சிட்டு வரணும்? அமெரிக்காவிலேயே அவனோட செட்டில் ஆகி இருக்கலாமே...”
“ஆனாலும்...”