Page 6 of 7
“ஹுஹும் எனக்கு அப்படித் தோணலை. ஆனாலும் நீ சொல்ற மாதிரியே இருந்தாலும் எதுக்காக ப்ளான் செய்தாங்க? உனக்காகத் தானே?”
“என்ன தான் சொல்ல வர நீ?”
“இங்கே பார் சரஸ், நந்தினி ஒன்னும் சின்னக் குழந்தை இல்லை. அவளுக்கு அந்த சதீஷை பிடிச்சிருந்தா அவனைப் பத்தி என்ன ஏதுன்னு விசாரி. தெரிஞ்சவங்க யாராவது ஒரு வரன் சொன்னால் விசாரிக்க மாட்டீயா? அதுபோல விசாரி.
...
This story is now available on Chillzee KiMo.
...
தல் நாளே யோசிச்சீயா?”
“பின்னே... நந்தினி வந்த டைம் அமெரிக்காவில லீவ் எல்லாம் இல்லை. அந்த சதீஷ் வேற வந்தவுடனே உன் கால்ல விழுறான். அப்புறம் வேலை மெனக்கெட்டு அமெரிக்காவிலிருந்து