Page 16 of 19
ஜீவாவிற்கு சப்பென்றாகிவிட்டது
”என்ன சக்தி உனக்காக ஆசையா பூ வாங்கி வந்தா நீ என்னடான்னா சாமி போட்டோவிற்கு பூ போடற”
”எனக்காகவா நீ அப்படி சொல்லலையே”
”புருஷன் பொண்டாட்டிக்கு பூ வாங்கறது எதுக்கு சாமிக்கு வைக்கவா பொண்டாட்டிக்குதானே”
”ஓ அப்படியா இது எனக்குத் தெரியாதே ஆனா, நான்தான் தலையில பூ வைச்சிருக்கேனே”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”இப்ப யார் வைச்சா என்ன பூதானே”
”இருந்தாலும் புருஷன் நான் இருக்கறப்ப நான் செய்ய வேண்டியதை நீ செய்தா அப்ப நான் யாருக்கு செய்றதாம்” என ஏக்கமாக கேட்க அவளோ