(Reading time: 22 - 44 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”ஆமாம் ஆனா இது என்னோடது“

  

”அப்ப எனக்கும் இதே போல வேட்டி சட்டை வாங்கித்தா”

  

”வேட்டி சட்டை எதுக்கு, உனக்கு நான் பட்டுப்புடவையே வாங்கித்தரேன்”

  

”புடவையா” என வெறுப்பாக சக்தி சொல்ல

  

”ஏன் உனக்கு புடவை பிடிக்காதா”

  

“ஊஹூம் பிடிக்காது”

  

”வேற என்ன பிடிக்கும்“

  

<

...
This story is now available on Chillzee KiMo.
...

சரி வா வேற உடை உடுத்திக்க டிபன் சாப்பிடலாம்” என சொல்ல அவளோ

  

”சரி நீ இங்கயே இரு நான் போய் உடை உடுத்திக்கிட்டு வரேன்”

  

”இது என்ன புதுசா நான்தானே பரவாயில்லை வா”

One comment

  • :Q: sakthikku eppadithaan puriyapogutho theriyavillai.good epi sasi.eagerly waiting for next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.