Page 16 of 50
”இதெல்லாம் எனக்கு யாரும் சொல்லலையே இது போலபடங்களை நான் நிறைய பார்த்திருக்கேன் என் அண்ணன்கூட” என்றாள் அவ்வளவுதான் ஜீவாவிற்கு தலையில் கடப்பாரை இறக்கியது போன்ற உணர்வு
”அண்ணனா எந்த அண்ணன்”
”குமரன் அண்ணா” என்றாள் இயல்பாக அவனுக்கு நாக்கு வறண்டது, வேர்த்துக் கொட்டியது, அந்த இடத்தில் ஒரு நொடி கூட இருக்க அவனுக்கு அருவறுப்பாக இருந்தது, அவசரமாக அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் முகம் வாடிப்போயிருக்கு, என்னமோ போல இருக்க என்னாச்சி காய்ச்சல் அடிக்குதா உனக்கு”
”இல்லைம்மா அதெல்லாம் இல்லை”
”சக்தியை நினைச்சி வருத்தப்படறியா”