(Reading time: 60 - 120 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”என்னோட அப்பாவோட அண்ணன்தான் அவரோட அப்பா” என சொல்ல ஜீவாவுக்கு திக்கென்றது

  

”இதுவா தூரத்து சொந்தம் கிட்ட சொந்தமாச்சே இதை ஏன் அப்படி சொல்லி வைச்சான் குமரன்” என அவனுக்கு அவனே பேசிக் கொள்ள அவளோ

  

”என்ன தானா பேசிக்கற பைத்தியம் பிடிச்சிடுச்சா உனக்கு”

  

”அது ஒண்ணுதான் பாக்கி நீ தூங்கு” என்றான் கடுப்பாக அதில் அவளும் உறங்கலானாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

்காமல் அவளும் பக்தியுடன் கோயிலை வலம் வந்தாள்.

  

சாமி தரிசனத்தின் போதுகூட அவள் தனக்காகவோ ஜீவாவிற்காகவோ வேண்டிக் கொள்ளவில்லை மாறாக பாட்டி தவமணிக்காகவும் அவளின் 5 அண்ணன்கள் நன்றாக

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.