Page 22 of 50
அவளின் பேச்சையும் செயலையும் எண்ணி குழம்பியபடியே அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
வீடு வந்ததும் அவளை இறக்கிவிட்டு எங்கோ சென்றான். சக்தியும் வீட்டிற்குள் வர அங்கு சாந்தியும் வடிவேலுவும் தூரத்து பந்துவின் திருமணத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார்கள்
”நானும் வரவாம்மா”
“இல்லைம்மா அது சென்னையில நடக்குது, ந
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து காத்திருந்தாள். அந்த காத்திருப்பில் அவள் தன் அறையில் உலாவிக் கொண்டிருக்க திடீரென அவள் நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். முற்றிலும் பெண்ணாக மாறிய அவளின் உருவத்தை ஏனோ அந்நேரம் வெறுத்தாள்