Page 24 of 50
ஜூரம் வந்தவள் போல உடல்நடுங்கிநின்றாள்
”சக்தி என்னம்மா செய்ற ஆமா இது புது துணியாச்சே, இதை ஏன் நீ உடுத்தியிருக்க இது எனக்குதானே”
”ஆமாம் அதுதான் இருங்க இப்பவே கழட்டி தரேன்”
”இருக்கட்டும் விடு” என சொல்லியவன் அவளை கண்ணாடி முன் நிற்க வைத்துவிட்டு அவளின் பின்னால் நின்றபடியே பேசினான்
”என்னை விட இந்த துணி உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னு எனக்கு பிடிக்காத உடைகளை தந்து உடுத்தச் சொன்னாங்க”
”பிடிக்காத உடைங்கன்னா”
”அதான் பொண்ணுங்க உடுத்தறது”
”ஆனா நீ பொண்ணுதானே“