(Reading time: 60 - 120 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”ஏன் சேர மாட்டோம்”

  

”ஏன்னா ஏன்னா”

  

”என்ன சொல்லு”

  

”ஏன்னா நான் ஆண்பிள்ளை”

  

”அப்படின்னு யார் சொன்னது நீ ஒரு பொண்ணுதான்”

  

”இல்லை நான் ஆண்பிள்ளைதான், ஒரு ஆம்பளையோட என்னால வாழ முடியாது”

  

”பின்ன எதுக்காக என்னை கல்யாணம் செய்துக்கிட்ட”

  

”என் அண்ணன்களுக்காக

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”உனக்கெதுக்கு சிரமம்”

  

”இதுல என்ன சிரமம் இருக்கு, பயிருக்கு தண்ணி முக்கியம், அது அடைச்சி கிடந்தது அதை நான் சரிசெய்தேன் இதுல என்ன தப்பிருக்கு” என சொல்ல அவனும் சரியென

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.