Page 32 of 50
”என்னடா இன்னிக்கு யாரும் வரலையா, என்ன வெறிச்சோடி கிடக்கு”
”வந்தாங்கப்பா சக்தி வேட்டி சட்டையில இருக்கவும் நான்தான் அவங்களை போகச் சொல்லிட்டேன்”
”அப்படி ஒண்ணும் சக்தி அந்த வேட்டி சட்டையில விகாரமா தெரியலை, அவளுக்கு அந்த துணி பொருத்தமாதான் இருந்துச்சி”
”ஆமாம்பா சரியா சொன்னீங்க” என்றான் ஏதோ யோசனையில்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ளோ நேரம் கழிச்சி வர்ற, எங்கதான் இருந்த இவ்ளோ நேரம்” என கேட்க அவளோ நடந்ததை சொல்ல சாந்தியோ தன் மகனை அதட்டினார்
”என்னடா நீ அவளைப் போய் நிலத்துல இறக்கியிருக்க அறிவிருக்கா உனக்கு”