Page 33 of 50
“நான் இல்லைம்மா அவளாதான்”
”அவளே இறங்கினாலும் நீ ஏன் அமைதியாயிருந்த, இன்னொரு முறை என் மருமகளை நீ வேலை வாங்கின, தொலைச்சிடுவேன் வேலைக்கு ஆளுங்களா இல்லை உனக்கு, என் மருமகளை நீ என்னடா வேலை வாங்கறது இது தப்புடா, அவளை யார்ன்னு நினைச்ச இந்த வீட்டு மருமகள், என்னோட மருமகள் அவளை நானே வேலை வாங்கறதில்லை, நீ யார் அவளை வேலை வாங்கறதுக்கு, இன்னொரு முறை அவளை நி
...
This story is now available on Chillzee KiMo.
...
ே சாந்தியை அழைத்துக் கொண்டு பாட்டியை காண வந்தாள். அவளுக்கு என இருந்த ஒரே உறவு பாட்டிதான், இப்போது அவரும் உயிருடன் இல்லை என தெரிந்ததும் துடித்துப் போனாள், அழுது அரற்றினாள். பாட்டி இறந்த விசயத்தை