Page 29 of 50
தலையாட்டினான். அவளோ தனது உடை சேறானதைக் கண்டு நொந்துப் போனாள்.
”ஆமா இங்க என்ன செய்ற நீ”
“நீ டிபன் சாப்பிடாம வந்துட்டல்ல, அதான் கேரியர் கொண்டு வந்தேன் அதோ அங்கிருக்கு சாப்பிடு நான் கிளம்பறேன்”
”இப்படியே சேறோட போவியா” என கேட்க அவளோ அருகில் இருந்த பம்புசெட்டை நோக்கி நடக்க அவள் பின்னால் இவன் நடந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரிந்த காரணத்தால் அவன் சொன்ன சின்ன பதில் வைத்தே அவள் முழுவதுமாக புரிந்துக் கொண்டாள்.
அதைவிட அவள் அவனுக்கு சில வேறு விதமான யோசனைகளைச் சொன்னாள், அது அவனுக்கே புதிதாக இருந்தது