Page 25 of 50
”ஆமாம் நான் பொண்ணுதான், நான் பொண்ணுதான்” என பதறிக் கொண்டே சொல்ல அவனோ வெறுப்பாக புன்னகைத்துவிட்டு அவளின் தோளில் கையை வைத்தான் அவளுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை சரியென அவளின் இடுப்பை பற்றிக் கொண்டான் அப்போதும் அவள் அமைதியாக இருந்தாள் அதோடு அவளை விட்டுவிலகி நின்றவன் அவளைப் பார்த்து
”நீ பொண்ணுதானே” என கேட்டான் அவளோ அவனை விசித்திரமாகப் பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்வேன் என் அண்ணன்கள் சொல்றதை செய்வேன்”
”வீட்டு வேலைகளை செய்வியா”
“ஆமாம் அம்மாவோட சேர்ந்து வீட்டு வேலைகளை செய்வேன்”
”யார் வீட்ல இருந்த”