Page 40 of 50
”நான் போய் பார்த்துக்கறேன் நீ சக்தியோட இரு” என சொல்ல ஜீவா மறுத்தான்
”ஒண்ணும் வேணாம்பா இங்க சும்மா தூங்கறதுக்கு, நான் நிலத்தையாவது பார்ப்பேன்”
”ஏன்டா மகனே இன்னுமா நீங்க ஒண்ணு சேரலை“
”சேரலை என்னிக்கு அவள் மனசு மாறும்னு காத்திருக்கேன் பார்க்கலாம்பா”
”எல்லாம் சரியாயிடும்”
”ஆகனும்பா”
...
This story is now available on Chillzee KiMo.
...
அண்ணன் இது போல நிலத்தை காவல்காக்கறப்ப என்னையும் கூட்டிட்டுப் போவாரு, நீ மட்டும் ஏன் என்னை விட்டுட்டு போற“
”நான் எப்படிம்மா உன்னை கூட்டிட்டுப் போறது நீ ஒரு பொண்ணு“