Page 41 of 50
”ஆமாம் இதையே எல்லாரும் சொல்லுங்க, எனக்கு பொண்ணா இருக்கவே பிடிக்கலை, நான் எப்பவும் போல பையனாவே இருந்துக்கறேனே” என நன்றாக உளறி வைத்தாள் அந்த வார்த்தைகளை கவனமாக மனதில் பதிந்துக் கொண்டான் ஜீவா
”சரி சரி இப்ப என்ன உன்னையும் நான் கூட்டிட்டுப் போகனும் அதானே”
”ஆமாம்”
”சரி இன்னிக்கு நைட் வா போய் நாம ரெண்டு பேருமா நிலத்தை காவல்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் நடக்காம ஒரு முறை நடந்திருக்கு, திருட்டுப்பசங்க மோட்டார் ரூம்ல இருக்கற மோட்டாரை திருட முயற்சி செய்தாங்க, விடுவேனா நானு வேட்டியை மடிச்சி கட்டிக்கிட்டு அவங்களோட சண்டை போட்டு விரட்டிவிட்டேன்“