(Reading time: 60 - 120 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”ஏன் அப்ப உங்க அண்ணன் எங்க போனான், அவனும் சண்டை போட்டிருக்கலாமே“

  

“அண்ணாவா அந்தச் சமயம் அண்ணா வெளிய போயிடுவாரு”

  

”வெளியன்னா எங்க” என கேட்க அவளும் சொன்னாள் அதைக்கேட்டு அவன் திடுக்கிட்டான்

  

”சே இப்படியுமா“

  

“ஏன் என்னாச்சி”

  

”ஒண்ணுமில்லை“

  

”நீயும் போறதாயிருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுதா” என அவன் சண்டைக்கு நிற்க அவனுக்கு நிகராக அவளும் சண்டைக்கு நின்றாள்

  

”நானும் உங்களை போலதான் ஏன் என்னை இப்படி எல்லாரும் வெறுக்கறீங்க, நான் என்ன பாவம் செய்தேன்” என கேட்க அவனோ

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.