Page 3 of 24
அப்பன்னா பார்த்துக்க எவ்ளோ வருஷம் கழிச்சி அவங்க கர்ப்பமானாங்கன்னு ஆனா, குழந்தை எந்த குழந்தைன்னு தெரியலையே ஆண் குழந்தையா இருந்தா சொத்து கிடைக்கும் பெண் குழந்தையா இருந்தா சொத்தும் இல்லை அந்தக் குழந்தையும் வேலைக்காரி போல வாழும், அதை நினைச்ச என் சித்தப்பா என் சித்திகூட சண்டை போட்டாரு தனக்கு ஆண் வாரிசுதான் வேணும்னு பிடிவாதமா இருந்தாரு, ஒருவேளை பொண்ணு பிறந்தா அதுவும் நம்மளை போல
...
This story is now available on Chillzee KiMo.
...
்டயும் காட்டலையே, யாராவது பார்த்து அது பொண்ணுன்னு தெரிஞ்சிட்டா என்னாகிறது தன் பொண்ணு உயிரோட இருக்கனும் ஒரு தாயா அவங்க முடிவு எடுத்து அதுக்காக என்னென்ன செய்யனுமோ அவ்வளவையும் செய்தாங்க