Page 23 of 24
”டேய் விக்கிரமா ரெடியா வா கிளம்பலாம்“ என அழைக்க அவனோ
”நான் உன்கூட வரமாட்டேன், நான் தாத்தாகூடதான் போவேன்” என அடம்பிடிக்க
”எப்ப பாரு தாத்தா தாத்தான்னுட்டு, இன்னிக்கு நான்தான் உன்னை கூட்டிட்டுப் போவேன்”
”முடியாது நீ வேணா தங்கச்சி பாப்பாவை கூட்டிட்டுப் போ, நான் தாத்தாவோடதான் போவேன்” என சொல்லிவிட்டு நேராக கந்தப்பனிடம் தஞ்
...
This story is now available on Chillzee KiMo.
...
்துடுவான் போல இருக்கே“
”அதுக்குதான் இன்னொரு குழந்தை வந்தாச்சே, இவளை நீங்க பார்த்துக்குங்க மாமா பிடிங்க, அவள் என்னவோ கேட்கறா பாருங்க வாங்கிக் கொடுங்க” என சொல்லி பெண் குழந்தையை