Page 25 of 44
”சே இப்படியாயிடுச்சே இப்ப என்ன செய்றது. இருக்கற இந்த ட்ரஸ் போட்டுக்கிட்டு வெளிய போக முடியாது. என்ன செய்யலாம் அவனே தூங்கறான் நாமளும் தூங்குவோம்” என நினைத்து அவன் பக்கத்தில் படுத்து கை காலை அவன் மீது போட்டுக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்து கண்கள் மூடி சுகமாக உறங்கலானாள்.
3
...
This story is now available on Chillzee KiMo.
...
பாவமாக
”பாவம் சார் நீங்க இவ்ளோ தூரம் வந்து இப்படி”
“சரி விடு என்ன செய்றது என் தலை எழுத்து” என சொல்லவும் அவள்