Page 26 of 44
”சார் நைட் இங்க பார்ட்டியிருக்கு கலந்துக்கறவங்க கலந்துக்கலாம்”
“என்ன பார்ட்டி”
“மூன் பார்ட்டி சார், புல் மூன் வரும் போது இப்படி பார்ட்டி பண்ணுவாங்க”
“ஓ அப்படியா” என அவளிடம் சொல்லிவிட்டு அங்கிதாவை பார்த்துவிட்டு
”தனியா ... இடம்னு சொல்லலையே
This story is now available on Chillzee KiMo.
...
“நானே வந்து உங்களை கூட்டிட்டு போறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட கதவை சாத்தியவன் பாத்ரூம் சென்று ஒரு குளியல் போட்டான்.