Page 18 of 44
அன்பாலே வந்த தொல்ல
உன் மேலே தப்பே இல்ல இல்ல
என்னோட கண்ணுக்குள்ள
கண்ணீரும் சிந்தயில்ல
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல
நீ எப்போ… நீ எப்போ…
நீ எப்போ புள்ள சொல்ல போற
நீ வெறும் வாயை மெல்லாம
ஒரு வார்த்தை சொல்ல
சொல்ல பதிலேதும் இல்லனா
அடியோடு கொல்ல
நீ எப்போ… நீ எப்போ…
நீ எப்போ புள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
n>சுத்தமாகப் புரியவில்லை. அவன் கோபமாக அவளிடம் வந்தான்
”எனக்கு புரியற மாதிரி படம் போடலாம்ல” என கத்த அவளோ இன்னும் சவுண்ட் அதிகமாக