Page 19 of 44
வைத்தாள். அவளின் செயலைக் கண்டு கோபமான ஜெகவீரன்
”இரு டிவியை போட்டு உடைக்கறேன் பாரு இப்ப” என கோபமாக டிவியிடம் சென்றான். அந்நேரம் டிவியில் ஒரு ஆண் பெண்ணிடம் அந்தரங்கமான செயல்களை செய்வது ஒளிப்பரப்பாகவும் டிவியை உடைக்கும் எண்ணத்தை தற்சமயம் ஒத்திப்போட்டவன் அதையே ஆர்வத்துடன் பார்க்கலானான் ... pan>” என அங்கிதா கத்தவும் அவளை திரும்பிப் பார்த்தான் ”நான் சிவனேன்னு இருந்தேன், தேடிப்பிடிச்சி சிடியை போட்டுவிட்டு உசுப்பேத்தினது நீதானே”
This story is now available on Chillzee KiMo.
...