Page 17 of 44
“எது”
“இல்லை உன்னை தொந்தரவு பண்ண மாட்டாங்கன்னு சொன்னேன் போதுமா” என சொல்லிவிட்டு கையில் இருந்த பாக்கெட்டை ஏக்கமா பார்த்துவிட்டு அதை டேபிள் ட்ராவில் போட்டவன் ஜன்னல் பக்கம் திரும்பி நின்றுக் கொண்டான்.
அங்கிதாவோ என்ன செய்வது என தெரியாமல் அங்கிருந்த டிவியை ஆன் செய்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
r /> நீ எப்போ புள்ள சொல்ல போற
ஹே…ஹே..ஹே…ஹே…
வெள்ளி நிலா வானோட
வெத்தலயும் வாயோட
என் உலகம் உன்னோட
என்று இருந்தேனே
யம்மாடி யென்ன சொல்ல