Page 5 of 44
”சாரி மேடம் இதோ இப்ப முடிஞ்சிடும் ப்ளீஸ் உட்காருங்க” என சொல்ல ஜெகவீரன் அதற்குள் அங்கு வந்தான்
”என் மேல இருக்கற கோபத்தை ஏன் இந்த அழகான பொண்ணு மேல காட்டற” என சொல்ல அவள் கோபத்தில் இருவரையும் சேர்த்து முறைத்துவிட்டு ஓட்டலை விட்டு வெளியேறி கடலை வேடிக்கை பார்க்கலானாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ெய்ற, இங்க இருக்கற ஏதாவது ஒரு காட்டேஜ்ல எங்களை போல நீயும் ஹனிமூன் கொண்டாட வேண்டியதுதானே” என ஜெகவீரன் கேட்க அந்த பெண் சிரித்தாள் அதைக் கேட்டு சொக்கன் அதிர்ந்தான்