Page 8 of 44
”இப்பவே சாயங்காலம் ஆயிடுச்சே”
“அதனாலென்னம்மா நைட் இங்கதான் ரெஸ்ட் எடுக்கனும், காலையில சீக்கிரமா எழுந்து காஞ்சிபுரம் போய் அங்க ஒரு 3, 4 கோயில் சுத்திப்பார்த்தாலே மதியம் மேல ஆயிடும். மதியமா திருவண்ணாமலை பஸ் பிடிச்சா நேரா கோயில்ல போய் விழலாம், நாளைக்கு பௌர்ணமி வேற கிரிவலம் நடக்கணும். மதியம ... ச் சென்றான்
ஜெகவீரனோ அவள் வந்ததும் அவளை முன்னாடி நடக்க விட்டு பின்னாடி லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு சென்றான். அவன் செய்ததை பார்த்து சிரித்த ரிசப்ஷனிஸ்டை பார்த்து
This story is now available on Chillzee KiMo.
...