Page 5 of 7
போல ஒரு உணர்வு வந்து இருந்தது...
“டுபுக்ஸ்.... உனக்கு இந்த கால் செய்யும் போது, நீ கோபத்துல இருப்ப, உன்னை எப்படி சமாதானம் செய்றதுன்னு யோசிச்சுட்டே பேசினேன்... ஆனால் நீ என்னடான்னா என்னை சர்ப்ரைஸ் செய்துட்ட... நிஜமா பீல் செய்து சொல்றேன் டுபுக்ஸ்... சாரி... சாரி... சாரி... நீ அந்த பைலை திறந்து பார்க்கனும்... என் கிட்ட எடுத்துக் கொடுதிருக்கனும்னு எல்லாம் நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்ஸ்... அந்த ஃபேன் மேல கையை வச்ச அவ்வளவு தான்.. அது என்னோட ஸ்பெஷல் ப்ரைவேட் பிராப்பர்டி...”
“....”
“நான் சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வரேன்...’