Page 6 of 7
“ம்ம்....”
“நீ இப்படியே இதே மாதிரியே என்னையே யோசிச்சிட்டு காத்துகிட்டு இரு...”
‘ம்ம்ம்... இந்த பைல்னால நஷ்டம் அதிகமா??
“மை டியர் வள்ளி கண்ணா, அந்த பைலை அப்படி கவனக் குறைவா வச்சது நான் தான்... அது தப்பும் கூட தான்... ஆனால், அதனால் அன்னைக்கு எனக்கு கிடைச்ச ப்ரெசென்ட் இருக்கே... ப்ச் ப்ச்...”
“போதும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
முகம் சிவக்க, மனம் குளிர,
‘போதும் போதும்... நீங்க எதையும் யோசிச்சு சொல்ல வேண்டாம்... இது எல்லாம் வீட்டுல இருந்து முடிக்க வேண்டிய கணக்கு... இப்போ கிளம்புங்க....” என்றாள்.