(Reading time: 6 - 11 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

இரண்டு நிமிடங்கள் முடிந்து சில வினாடிகள் கழிந்தப் பிறகும் போனில் அழைப்பு வரவில்லை. காத்திருக்க பொறுமை இல்லாமல் மீண்டும் அழைத்தான் இனியவன்.

  

“இனி நான் தான் பேசுறேன்னு சொன்னேனே” – சரிதாவின் குரலும் பொறுமை இல்லாமல் கேட்டது.

  

“இரண்டு நிமிஷத்துல போன் செய்றேன்னு சொன்ன. இரண்டு நிமிஷம் முடிஞ்சிடுச்சு போன் செய்யலை”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

“சுந்தரி?”

  

“இதோ வந்துட்டேங்க”

  

“எங்கே இருக்க?”

  

“வந்து சொல்றேன்”

  

“சீக்கிரமா வா”

  

“சரிங்க”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.