Page 2 of 7
சில நிமிடங்கள் கழித்து மூடி இருந்த கதவு திறந்தது. அவன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தேவதையும் வெளியே வந்தாள்.
"நீ ட்ரெஸ் சேன்ஜ் செய்துட்டு இருந்தது எனக்குத் தெரியாது சுபி. சாரி," – பேச்சில் அவன் சேர்த்துக் கொண்ட சாரி அவனின் கண்களில் இல்லை. அவை மும்முரமாக அதுவரை முழுமையாக ரசித்தே இராத மனைவியின் அழகை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தது.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
், கடல் நீர் கலந்த இனிய தென்றலின் தீண்டலில் இருப்பது போல உணர்ந்தான்.
நிலாவிடம் இருந்து வந்த தனிப்பட்ட நறுமணம் அவனின் நாசியை தாக்கி புது விதமான உணர்வுகளை கொடுத்தது.