Page 3 of 7
"நான் இப்படி டர்ன் செய்தேன். க்ளிக்ன்னு சத்தம் கேட்டுச்சு. அதான் லாக் ஆயிடுச்சுன்னு நினைச்சேன்." – நிலா அவள் செய்ததை மீண்டும் செய்துக் காட்டினாள்.
"நீ செய்தது கரக்ட். கூடவே இந்த knobஐ இப்படி திருப்பனும்," – ஹரீஷும் சொன்னதை செய்துக் காட்டினான்.
"ஓஹோ! நான் அதை செய்யாம விட்டுட்டேன். தேங்க்ஸ் ஹரீஷ்."
"யூ ஆர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரீஷ் அலுப்புடன் கேட்டான்!
"இந்த சீரியல் எப்போவும் காமெடியா, ஜாலியா போகும், ஹரீஷ். இன்னைக்கு என்னவோ இப்படி ஒரு சீன். அதும் நீ வரும் போது கரக்ட்டா வந்திருக்கு!" என்றாள் மஹா தன்