Page 4 of 7
வழக்கமான புன்னகை மின்ன.
"நானும் அப்பாவும் ஆஃபீஸ் போனப்புறம் வீட்டுல என்னம்மா செய்வீங்க?"
மஹாலக்ஷ்மி டிவி வால்யூமை குறைத்து விட்டு ஹரீஷை ஆர்வத்துடன் பார்த்தாள்.
"இப்போ எதுக்கு இப்படி ஒரு லுக் கொடுக்குறீங்க?" – ஹரீஷ் கைகளை பார்த்துக் கொண்டு கேட்டான்!
"நீ வேலைக்கு போக ஆரம்பிச்சு எட்டு வரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ஷ்மா எல்லாம் எங்கே போனாங்க??? ஒரு பொண்ணை கண்ணுல காட்டின உடனே இப்படி மாறிப் போயிட்டீயே!" – மஹாலக்ஷ்மி தோழியாக மகனைப் பரிகாசம் செய்தாள்.
ஹரீஷ் முகம் வெட்கத்தில் லேசாக சிவந்தது.