Page 3 of 6
யார் அந்த போட்டோக்காரன் என்பது ஹரீஷ்க்கு உடனே புரிந்தது.
பல நூறு ஊசிகள் ஒன்றாக குத்தியதுப் போன்ற வலி அவனுள் எழுந்தது.
நிலா இன்னும் அந்த சுபாஷை மறக்கவில்லை. அவள் இதயத்தில் இன்னும் அவன் தான் இருக்கிறான்!
ஒரே வினாடியில் ஹரீஷின் மனதில் இருந்த ஆசைகள் எல்லாம் காற்றுப் போன பலூனாக வடிந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தது. அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள்
"டெய்லி இவ்வளவு சீக்கிரம் தூங்கிடுவீங்களா என்ன?"
"ஆமா." – இப்போதும் ஒரே வார்த்தையில் பதில் சொன்னான் ஹரீஷ்.