Page 4 of 6
"பெட்ஷீட்க்கு தேங்க்ஸ்." – எதையாவது பேச வேண்டுமே என்று இதை சொன்னாள் நிலா.
"இட்ஸ் ஓகே!"
"ஏன் என்னமோ மாதிரி பேசுறீங்க? ரூம் உள்ளே வந்தப்போ நல்லா தானே பேசினீங்க?"
"நான் ஒரே மாதிரி தான் பேசுறேன். நீ தான் எதையோ யோசிக்குற. படுத்து தூங்கி ரெஸ்ட் எடு, நிலா." – ஹரீஷ் இப்போதும் நிலாவை பார்க்காமலே பதில் சொன்னான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
து எக்ஸ்பெரிமென்ட் செய்யலாம்னு ப்ளானா? எதுக்கு கோபம்?"
"கோபம் எதுவும் இல்லை. உனக்கு சுபின்னு கூப்பிட்டா பிடிக்காதுன்னு சொன்னீயே. உனக்கு பிடிக்காததை விட்டுடலாம்னு நினைச்சேன்."