Page 5 of 6
"எனக்கு தான் சுபி பிடிக்காது. உங்களுக்கு என்ன? உங்களுக்கு பிடிச்சா கூப்பிடலாம்னு அன்னைக்கே சொன்னேனே?"
"அப்போ சரி. தூங்கு சுபி! கரக்ட்டா சொல்லிட்டேனா? போ போய் படுத்து தூங்கு."
"எனக்கு தூக்கமே வரலை. உங்களோட கொஞ்சம் நேரம் பேசலாம்னு பார்த்தேன்."
"தூக்கம் வருதுன்னு சீக்கிரமே ரூமுக்கு வந்த? இப்போ இப்படி சொல்ற?"<
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
"என்னால உனக்குள்ளே ஓடுற போராட்டத்தை புரிஞ்சுக்க முடியுது. என்ன தான் சுபாஷ் மேல கோபம்ன்னு காட்ட என்னைக் கல்யாணம் செய்துக் கிட்டாலும் உன் மனசு இன்னும் மாறவே இல்லைல?"